வணிகம்

எஸ்.கே.எம்.பூர்ணா எண்ணெய்வாங்குவோருக்கு இலவச பொருட்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு எஸ் கே எம் நிறுவனத்தில் பூர்ணா எண்ணெய் வாங்குவோருக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது. இது குறித்து எஸ் கே எம் பூர்ணா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளதாவது: தீபாவளி பண்டிகை கால சலுகையாக எஸ்.கே.எம். பூர்ணா எண்ணெய் 5 லிட்டர் கேன் எது வாங்கினாலும் ரூ. 120 மதிப்புள்ள எஸ்.எஸ். கன்டைனரும், பூஜா எண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.20 மதிப்புள்ள 2 கலர் அகல் விளக்கும் மற்றும் 500 மில்லி அளவுக்கு ரூ.10 மதிப்புள்ள கலர் அகல் விளக்கும் , நல்லெண்ணெய் 1 லிட்டர் வாங்கினால் ரூ.25 மதிப்புள்ள அமுதம் இட்லிபொடியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோல் கடலை எண்ணெய் ஒரு லிட்டர் வாங்கினால் 25 கிராம் ஆச்சி குழம்பு மிளகாய் தூள், எஸ் கே எம் பூர்ணா 2லிட்டர் கேன் எது வாங்கினாலும் 500 கிராம் பூர்ணா சக்கி ஆட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்