உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் இன்று (மார்ச் 26), ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் ஆசனூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.