சென்னிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப தினத்தன்று கோயிலின் ராஜகோபுரம் முன்புறம் உள்ள தீப ஸ்தம்பம் மற்றும் மார்க்கண்டேஸ்வரர் - உமையவள்ளி சன்னதி முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி இக்கோயிலில் இந்த ஆண்டு
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில், 3ம் வாரமாக, கார்த்திகை சோமவார ருத்ரயாகம் இன்று (டிச.2) நடைபெற்றது. கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில், அனைத்து சிவாலயங்களிலும் ருத்ரயாகம் நடப்பது வழக்கம். அதன்படி, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில், 3ம் வாரமாக, கார்த்திகை சோமவார ருத்ரயாகம்,
சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக, இந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு தொடங்கி ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களுக்கு வேல் கொண்டு சென்று வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி,இந்து
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில் நடைபெறும் சாணியடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பல தலைமுறைகளாக நடந்து வரும் இந்தத்
ஈரோடு திண்டலில் உள்ள வேலாயுத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமர்சையாக கொண்டாடப்படும். இதன்படி, நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா (நவ.2) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் வள்ளி மற்றும் தெய்வானை சமேத
கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். இதன்படி, ஈரோடு சத்தி சாலை சந்திப்பில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளினையொட்டி , (நவ.2) கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைக்கு
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி (புதன்கிழமை) இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.பின்னர் 30-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் திரளான பக்தர்கள் கம்பத்துக்கு
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் அமைந்துள்ள பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினமான இன்று (அக்.24) இக்கோயிலில், பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பைரவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றன. பக்தர்கள் கருவறைக்குள் சென்று பைரவருக்கும்,
சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் உண்டியல்கள் , இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு துணை ஆணையர் நந்தகுமார் தலைமையில் சென்னிமலை கோயில் செயல் அலுவலர் சரவணன், பெருந்துறை சரக கோவில் ஆய்வாளர் ஸ்ரீ குகன், அயல் பணி ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர்
சென்னிமலை அருகே பிடாரியூர் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது.சென்னிமலை அருகே பிடாரியூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் கடந்த 8-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. பிறகு 15-ம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி