நம்மூர்

செயல்முறை ஆணை:கலெக்டர் வழங்கினார்

ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (மார்ச் 18) , மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மினிபேருந்து வழித்தடங்களுக்கான விண்ணப்பதாரர்களுக்கு செயல்முறை ஆணை வழங்கினார்.