நம்மூர்

கொடிவேரி அணைக்கு வர தடை

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள் நிலையில், இனிவரும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும், பவானி ஆற்றில் எந்நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளதாலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் (அக்.15.) மற்றும் நாளையும் (அக்.16 ) என இரு நாட்களுக்கு பொதுமக்கள் கொடிவேரி அணைக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது