நம்மூர்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை, ஈரோட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்க உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.