ஈரோடு மாவட்டத்தில் , வீட்டு வளர்ப்பு பிராணிகள், பறவைகள் கணக்கெடுப்பு பணி கால்நடை துறை மூலம் விரைவில் துவங்க உள்ளது. வீடுகளில் வளர்க்கப்படும் முயல்,ஆடு,மாடு, நாய், கோழி, சேவல், வாத்து, வான் கோழி,லவ் பேர்ட்ஸ், குதிரை, கிளி, மைனா உள்ளிட்ட அனைத்து பிராணிகள் மற்றும் பறவைகளும் கணக் கெடுப்புக்கு உட்படுத்தப்படும். பூனைகள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்று கால்நடை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.