கல்வி

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

ஈரோடு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பவானிசாகர் அருகேயுள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு .சத்துணவு கூடத்தை பார்வையிட்டு சத்துணவு பணியாளர்கள் தெரிவித்த இடப்பற்றாக்குறை குறித்த கோரிக்கையை உடனே முதன்மை கல்வி அலுவலர்களிடம் எடுத்துரைப்பதாக கூறினார்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதி உதவியுடன் வாங்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான தொடுதிரை தொலைக்காட்சியிணையும் பார்வையிட்டு, திறன்மிகு வகுப்பறைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் சுற்றுப்புறத்தையும் பார்வையிட்டார்.