நம்மூர்

விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்

விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்
ஈரோடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024- 2025-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை ஈரோட்டில் வ.உ.சி.,விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.