விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னிமலை அருகே உள்ள ராயபாளையம் என்ற ஊரில் ஒரு தோட்டத்தில் சென்னிமலை தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் செயல் விளக்கங்கள் செய்து காட்டினர்.