சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரனின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு தியாகி குமரன் பேரவையின் தலைவர் ஐயப்பன் தலைமையில் கொடிகாத்த தியாகி குமரனின் வாரிசுதாரரான அண்ணாதுரை முன்னிலையில் குமரன் பேரவையின் கௌரவத் தலைவர் சங்கர், சென்னிமலையில் உள்ள தியாகி குமரனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
நிகழ்ச்சியில், பேரவையின் பொருளாளர் சிவகுமார் நடேசன், பேரவையின் உறுப்பினர்கள் ராமசாமி , சிவசுப்பிரமணியம், வேணுகோபால் ,பாலாஜி , விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தியாகி குமரன் சிலைக்கு தியாகி குமரன் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Shares: