நம்மூர்

தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

ஈரோடு மாவட்ட தி.மு.க., பொது உறுப் பினர்கள் கூட்டம், இன்று மாலை, 4:00 மணிக்கு மேட்டுக்கடை தங்கம் மஹாலில் நடக்கிறது. மாவட்ட கழக அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமை வகிக்கிறார். கட்சி யினர் பங்கேற்க தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி கேட்டு கொண்டுள்ளார்.