நம்மூர்

கருத்துக் காட்சி அரங்கு:கலெக்டர் பார்வையிட்டார்

ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த கருத்துக் காட்சி அரங்கை மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார்.