ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பெற்று கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.