Uncategorized

அன்னதானம் வழங்கும் விழா

மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர், புத்தா மஹாலில் இன்று காலை 11 மணியளவில் பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வானது அரச்சலூர் பொதுமக்கள் ஒருங்கிணைந்த ஸ்ரீ நாகமலை குமரன் பழனி பாதயாத்திரை அன்னதானக் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அம்மா அவர்கள் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். பாதயாத்திரையாக செல்லும் சுமார் 10,000 பக்தர்களுக்கு இந்த அன்னதானத்தின் மூலம் உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.