தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு கோணவாய்க்கால் மற்றும் மொடக்குறிச்சி, சாத்தம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டு அங்கு குடிநீர் திட்டப் பணிகள் குறித்துஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு தொகுதி எம்.பி., கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.