Erodians வெப்சைட் ..இன்று முதல் இனிதே ஆரம்பம்
வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் நல்லாதரவுடன் வெற்றி நடைப் போட்டு வரும் நமது Erodians செய்திச் சேனல் / செய்தித்தளம் தற்போது புதிய அத்தியாயமாக தனது இணையதளத்தை தொடங்கியுள்ளது. www.erodians.comஎன்ற இந்த இணைய தளத்தை ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் திரு.பி.சி.துரைசாமி மற்றும் அந்நிறுவனங்களின் இயக்குனர் திருமதி.சாந்தி துரைசாமி ஆகியோர் முறைப்படி துவக்கி வைத்தனர். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.த.ஸ்டாலின் குணசேகரன் வாழ்த்தி பேசினார்.
Erodians வெப்சைட் ..இன்று முதல் இனிதே ஆரம்பம்
Shares: